எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில், ஜனவரி 11, 2021 திங்கட்கிழமை.
- 310 பேர் மரணம்
- 3,582 புதிய தொற்றுக்கள் உறுதி
மொத்த இறப்புக்கள் 68,060
மொத்த தொற்றுக்கள் 2,786,838
EHPAD மற்றும் EMS இல் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,616.
மருத்துவமனைகளில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 47,134 (24 மணி நேரத்தில் +310) ஆகும்.