வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் உதயநாதன் நிலுகா (வயது - 25) என்ற யுவதியை உயிரிழந்துள்ளார்
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.