306 இலங்கைத் தமிழர்களுடன் சட்டவிரோதமாக கனடாவுக்கு பயணமான கப்பல் பிலிப்பைன்ஸ் - வியட்னாம் இடையிலான கடற்பரப்பில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கப்பலில் சுமார் 30 குழந்தைகள் வரையில் உள்ளதாகவும், கப்பல் மூழ்கும் அபாயத்தில் உள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கப்பலில் உள்ள ஒருவருடைய தொலைபேசி ஊடாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இலங்கை கடற்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கப்பல் தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் பழுதடைந்ததால் கப்பலைச் செலுத்திய கப்பல் ஓட்டி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கப்பலை மீட்கும் பணியில் புலம் பெயர் சமூகத்தில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டு கடல் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

I am being told about a boat with 306 #srilankan #tamils on it (30 kids) sinking off Philippines coast. contact now lost. - GPS fix
— Frances Harrison (@francesharris0n) November 7, 2022
Lat: N 9 2' 37''
Long: E 111 3' 14''
Time: 00:21:49 UTC
Date: 07-11-2022
Altitude: 8 m
Velocity: 0 km/h
Accuracy
Horiz: +/- 8 m
Vert: +/- 16 m