பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் திடீரென தடம்புரண்டதில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கொங்கோவின் டாங்கான்கியா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்திருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.