இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகின்றது.
அச் சீரியலில் நடித்துப் புகழ்பெற்றவர்தான் நடிகை லக்ஷ்மி. இவர் தற்போது சமூகவலைத்தளத்தில் தனது கவர்ச்சிப் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றியுள்ளார்.