மன்னாரில் இஸ்லாமிய யுவதி ஒருவரை தமிழ் இளைஞன் ஒருவர் பல தரப்பட்டவர்களின் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செயதுள்ளனர்.
அந்த வகையில் இஸ்லாமியப் பெண்ணான சம்றுத் என்பவரும் இந்து இளைஞனான வக்சனும் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் பலரும் திருமண நல் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதில் என்ன புரட்சி என்றால், அவர்கள் அவர்களாகவே உள்ளனர். காதலுக்காக தங்களின் பெயர்களையோ மதங்களையோ மாற்றிக் கொள்ளவில்லை.
இவர்களின் திருமணத்திற்குப் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்தாலும் கூட இருவரின் காதல் மதங்களைத் தாண்டிய காதல் என சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பதிவிடப்பட்டு வருகின்றது.