விசுவாசம் படத்தில் அஜித்தின் மகளா இது? வியந்து பார்த்த ரசிகர்கள்!! (படங்கள்)

அஜித்தின் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்தவர்தான் பேபி அனிகா.

இவர் தன் நடிப்பால் தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார். தற்போது 14 வயதாகும் அனிகா, நடிகைகள் எவ்வாறு போட்டோ ஹ_ட் எடுத்து வெளியிடுவார்களோ அவ்வாறு இவரும் வெளியிட்டுள்ளார்.

இவரின் செயற்பாடுகளால் விரைவில் நடிகையாக அறிமுகம் ஆகும் வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 


Previous Post Next Post