மனைவிக்காக பறந்து கொண்டிருந்த விமானத்தில் கணவன் செய்த வேலை! (படம்)
byYarloli
காதல் என்பது ஆத்மார்த்தமான, உன்னதமான உணர்வு என்பதை சில சம்பவங்கள் எடுத்துக் காட்டினாலும் கூட தற்கால காதலை இவ்வாறு ஒப்பிட முடியுமா என்பது சந்தேகமே.
இருந்தாலும் தனது மனைவி நீட்டி நிமிர்ந்து தூங்குவதற்காக சுமார் 6 மணிநேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவன் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.