நேர்த்திக் கடன்களை நிறைவேற்றப் பெண்கள் சுமந்து வந்த கற்பூரச் சட்டிகளில் தீப்பிழம்புகள் ஆர்ப்பரிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி அம்மன் சப்பறத்தில் வலம் வரும் அற்புதத் திருக்காட்சி.
கற்பூர ஜோதியில் காட்சி தந்து! சப்பறத்தில் வீதியுலா வந்த தெல்லிப்பழை துர்க்கையம்மன்! (வீடியோ)
byYarloli