மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை கண்ணகை

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கண்ணகை அவர்கள் 29.10.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பா,  சிவக்கொழுந்து தம்பதிகளின் அருமை மருமகளும்,  காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும், ஸ்ரீகெளரி(சுவிஸ்) அவர்களின் அருமைத் தாயாரும்,  தவக்குமார்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சீதேவிப்பிள்ளை, கெங்காதரன் மற்றும் வியாகரத்தினம்,  ரதிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி,  ஏகாம்பரம்,  மகேஸ்வரி மற்றும் கிருபாமூர்த்தி,  பகவதிதேவி, சேதுராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான V.S. நடராசா,  இராசம்மா,  வேதனம்,  இராசரத்தினம், துரைச்சாமி,  சிவபாதசுந்தரம் மற்றும் கணவதிப்பிள்ளை,  தையல்நாயகி (செல்லகிளி),  புவி, சாந்தமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சகானா,  கார்த்தியா, ஷார்மி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-10-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: 
குடும்பத்தினர்

தவக்குமார் - மருமகன்
 +41788681351  

ஸ்ரீகெளரி - மகள்
 +41787222820  

சகோதரர்
+94772809265 


Previous Post Next Post