நல்லூர், சந்நிதியான் ஆலய சூரசங்கார நேர விபரங்கள்!

கந்தசஷ்டி விரதம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. முருக பக்தர்களால் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் இவ் விரதம் தொடர்ந்து ஆறு நாட்கள் இடம்பெறும்.

இதில் இறுதி நாளான ஆறாம் நாள் சுரன்போர் இடம்பெறும். யாழ்ப்பாண முருகன் ஆலயங்களில் 02.11.2019 ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் மாலை 4.30 மணிக்கும், சந்நிதியான் ஆலயத்தில் மாலை 3 மணிக்கும் சூரசங்காரம் இடம்பெறும்.

முழுமையான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post