ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பெரிதும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர்தான் நடிகை அமலா பால்.
இவர் தமிழில் மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி, தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
இதனைவிட இடையிடையில் தனது சமூகவலைத்தளத்தில் தனது கவர்ச்சிப் போட்டோக்களைப் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைப்பார்.
அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் சற்று வித்தியாசமாகவே உள்ளது.