ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளினால் சுற்றிவளைப்பட்டபோது தன்னைத் தானே வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
அல் பாக்தாதியின் மறைவிடத்தை அமெரிக்காவின் சிறப்புடைப் படை வேட்டையாடிய அந்த கடைசி தருண வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவில் பதுங்கியிருந்த ஐ.எஸ். தலைவர், அமெரிக்க இராணுவத்தின் உதவியுடன் பிரித்தானிய சிறப்புப் படை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டார்.
பாக்தாதி இருக்கும் இடம் மற்றும் அவரது நகர்வுகளைத் துல்லியமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியப் படைகளுக்கு ரகசியமாகத் தெரியப்படுத்திய குர்து உளவாளி ஒருவருக்கு 25 மில்லியன் டொலர் வெகுமதி வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் பாக்தாதியின் உடல் ஆழ்கடலில் வீசப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.