ரயில் தண்டவாளத்திலிருந்து மது அருந்திய நான்கு இன்ஜினியர் மாணவர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகம் கொடைக்கானல் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் சித்திக்ராஜா, ராஜசேகர், கருப்பசாமி மற்றும் கவுதம் ஆகிய நான்கு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
அத்துடன் மற்றுமொரு மாணவனான விக்னேஷ் ரயில் வருவதை அவதானித்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாகத் தப்பிக் கொண்டார்.
இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.