நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா இறந்து விட்டதாகப் பொய்யான தகவல்கள் பரவி வருகின்றது.
அந்த வகையில் அவர் உயிரிழக்கவில்லை என்று தனது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அபி சரவணன்.
உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பறசை முனியம்மாவுக்கு நடிகர்கள் பலர் உதவி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.