பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய கந்தசஷ்டி விரத 05 ஆம் நாளான நேற்று (01.11.2019) வெள்ளிக்கிழமை மாலை சூரன் தலைகாட்டல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு சூரசங்காரமும் நாளை 03.11.2019 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு திருக்கால்யாணமும் இடம்பெறும்.