விஸ்வாசம் - பிகில்! ட்விட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இதோ…!

அஜித் நடிப்பில் வெளியாகிய விஸ்வாசம் திரைப்படம் மற்றும் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படம் இடையே கடும் போட்டி நடந்தது.

இந் நிலையில் ட்விட்டர் நிறுவனம் இதில் எந்தத் திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.

இதில் மொத்தமாக இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. இறுதியில் 44 சதவீத வாக்குகளுடன் விஸ்வாசம் படம் முதல் இடத்தைப் பிடித்தது. 40 சதவீத வாக்குகளைப் பெற்று பிகில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.



Previous Post Next Post