Homeபிரதான செய்திகள் யாழ்.நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்ட பெண்! (சி.சி.ரி.வி காட்சிகள்) byYarloli November 26, 2019 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் நகை வாங்க வந்ததுபோல் பாசாங்கு செய்து நகைத் திருட்டில் ஈடுபடும் பெண் தொடர்பிலான சி.சி.ரி.வி. காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. Tags பிரதான செய்திகள்