முருகனுக்கு திருமணப் பத்திரிகை அடித்த கொழும்புக் கோவில்! (அழைப்பிதழ் இணைப்பு)

கந்தஷ்டி விரத நாளின் இறுதியாக நேற்று சூரன்போரும் இன்றைய தினம் திருக்கல்யாணம் உற்சவமும் இடம்பெறும். அதனையிட்டு முருகனுக்கும் வள்ளி, தெய்வானைக்கும் திருமாங்கல்யம் இடம்பெறும்.

இந் நிலையில் இந் நிகழ்வுக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் முருகனுக்கான திருமணப் பத்திரிகை அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.



Previous Post Next Post