மரண அறிவித்தல்-சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்)

மண்டைதீவு 08 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் (பாலசிங்கம்) அவர்கள் இன்று மண்டைதீவில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்னாரின் குடும்பத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தகவல்:- 
சி.ஜெயசிங்கம் (சகோதரர்)
+1 416 319 0409 (Viber)



Previous Post Next Post