தொப்புளில் பம்பரம் விட்டுப் பார்த்திருப்பீர்கள்! இது புதுசா இருக்கே…!(படங்கள்)

இந்தியச் சினிமாவில் கடந்த காலங்களில் நடிகைகளின் தொப்புளில் பம்பரம் விட்டதுதான் வைரலாகி வந்தது.

தற்கால சினிமாவில் ஏதேதோ செய்தாலும் பெரிசாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் தற்போது ஒரு நடிகை தனது தொப்புளில் விளக்கேற்றி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

தீபாவளித் தினத்தன்று பெங்களுரைச் சேர்ந்த ஹாட் மாடல் சிநேகா ஹாசன் தொப்புளில் தீபம் ஏற்றி புதிய காட்சியை ரசிகர்களுக்குத் தந்துள்ளார்.





Previous Post Next Post