கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நடிகர் பாலா சிங், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் அவரின் நிலைமை படுமோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் பாலா சிங் குறித்த இத் தகவல் கோலிவுட் பிரபலங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை அண்மையில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே. படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.