இந்தியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் பிரியங்கா தேஷ்பாண்டே மிகவும் பிரபல்யமானவர்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நகைச்சுவையான முறையில் கொண்டு செல்வதால் ரசிகர்களைக் மிகவும் கவர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் தனது சமூகவலைத்தளத்தில் சுற்றுலாவுக்குச் சென்ற புகைப்படங்களைப் பதிவேற்றியுள்ளார் பிரியங்கா.
அதனைப் பார்த்த ரசிகர்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர். அதாவது, பிரியங்கா நீங்கள் பார்ப்பதற்கு வயதானவர் போல் தோற்றமளிக்கிறீர்கள் என்றும் என்ன பிரியங்கா கடைசியில மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா என்றும் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.