தங்கத்திலான புதிய இடப வாகனத்தில் வீதியுலா வந்த நல்லூர்க் கந்தன்! (படங்கள்)

கந்தசஷ்டி விரதத்தின் ஐந்தாம் நாளான இன்று புதிய தங்க இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிந்தான் நல்லூர்க் கந்தன்.

புதிதாக உருவாக்கப்பட்ட தங்கத்திலான இடப வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமியின் வெளிவீதியுலா கண்கொள்ளாக் காட்சியளித்திருந்தது.

இம்முறை கந்தசஷ்டி உற்சவத்தில் தினமும் புதுப் புது அலங்காரத்துடன் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








Previous Post Next Post