Homeபிரதான செய்திகள் அடையாளங்களைத் தாங்கியவாறு வண்ணமயமாகிறது யாழ்.குடாநாடு! (படங்கள்) byYarloli December 15, 2019 யாழ்ப்பாண வீதிகளின் சுவர்களை அழகாக்கும் முயற்சியில் இளைஞர்கள், யுவதிகள் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் எங்களின் அடையாளங்களைத் தாங்கியவாறு வண்ணமயமாகக் காட்சி தருகின்றது யாழ்.குடநாட்டு வீதிகள். Tags பிரதான செய்திகள்