பிரதேச செயலக ரீதியில் இடம்பெறும் வேலையற்றவர்களின் தரவுகள் திரட்டும் செயற்பாடுகள் வழமையானது எனத் தெரிவித்த யாழ்.மாவட்ட செயலகம்,
சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதுபோல் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்ற தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்று விளக்கமளித்துள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அடையாள அட்டையுடன் வேலையற்றவர்கள் அழைக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது.