சற்றுமுன் மண்கும்பானில் கள்ள மண் ஏற்றிய இரு உழவு இயந்திரங்கள் தீக்கிரை! (படங்கள்)

சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தீவகம் மண்கும்பான் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.


Previous Post Next Post