ஒரு ஸ்மாட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்! (படங்கள்)

இலங்கை, இந்தியாவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனை வைத்து சமூகவலைத்தளங்களில் பலவிதமான கிண்டல், நக்கல் என மீம்ஸ் வெளிவருகின்றது.

இது இவ்வாறிருக்க இந்தியாவின் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு ஸ்மாட் போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

வெங்காயத்தின் விலையேற்றம் அதிகரித்தள்ள நிலையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post