ஒரேயொரு புகைப்படத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் மாளவிகா! (படம்)

தமிழ்ச் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தவர்தான் நடிகை மாளவிகா.

வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாடலில் ஆடியவர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இந் நிலையில் சமீபத்தில் அவர் தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியிருந்தார்.

அதில் அவர் கையில் மது வைத்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 


Previous Post Next Post