Homeபிந்திய செய்தி கருணா பாடிய கானாப் பாட்டு! என்னடி ராக்கம்மா பல்லாக்கு…! (வீடியோ) byYarloli December 10, 2019 ஜனாதிபதித் தேர்தலின் பிற்பாடு கருணா அம்மனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மேடைகள் தோறும் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டு வருகின்றார். அந்தவகையில் தற்போது என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்ற பாடலைப் பாடி அசத்தியுள்ளார். Tags பிந்திய செய்தி