ஈழத்து மாணவியின் புதிய கண்டுபிடிப்பு! (வீடியோ)

இரத்தப் பரிசோதனைக்காக தானியங்கி முறை மூலம் நோயாளர்களிடம் இருந்து இரத்தத்தைப் பெறும் ரோபோ இயந்திரத்தினை ஈழத்து மாணவி கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் ரோகிதா புஸ்பதேவன் என்ற மாணவியே இச் சாதனையை செய்துள்ளார்.

இம் மாணவியின் இயந்திரம் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளது.

தான் கண்டுபிடித்த இயந்திரம் எவ்வாறு தொழிற்படுகின்றது, இதனைச் செய்வதற்கு எவ்வாறு முயற்சித்தேன் போன்ற விடயங்களை விளக்குகிறார் மாணவி ரோகிதா.



Previous Post Next Post