போய் ஓட்டும் திருநங்கையால் இளம் யுவதிக்கு நடந்த விபரீதம்! (வீடியோ)

தன்னைக் காளியம்மன் அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் திருநங்கை மதுரா, சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் அருள் வாக்குக் கூறி வருகின்றார்.


காதலுக்காகப் பேய் பிடித்ததாக நாடகமாடிய இளம் பெண்ணை அருள்வாக்குக் கூறுவதாகத் தெரிவித்து பிரம்பால் அடித்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post