Homeபிந்திய செய்தி தென்னிலங்கையில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட ரயில்! (படங்கள்) byYarloli December 22, 2019 ரயில் ஒன்றை ஆற்று வெள்ளம் இழுத்துச் செல்லப்பட்டது. கலாவேவ அவுகன ரயில் பாலத்தில் குறித்த ரயில் சென்று கொண்டிருந்த போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. Tags பிந்திய செய்தி