சாவகச்சேரியில் ரயில் விபத்து! சுக்குநூறாகியது கார்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் ரயில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார் மீதே புகையிரதம் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

பொறுப்பற்ற விதமாகப் புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட நிலையிலேயே கொழும்பிலிருந்து வந்த ரயில் மோதியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவத்தில் காரில் பயணித்த இருவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர்.



Previous Post Next Post