பிகினிப் படங்களைப் பதிவேற்றி தெறிக்க விடும் ராய் லட்சுமி! (படங்கள்)

நடிகை ராய் லட்சுமி கற்க கசடற படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர். தனது முதல் படத்திலேயே கவர்ச்சி விருந்தளித்து திகட்ட வைத்தவர்.

அண்மையில் டுபாய்க்குச் சுற்றுலா சென்ற நடிகை ராய் லட்சுமி, அங்கு கடற்கரையில் பிகினி உடையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விதம் விதமாக பிகினியில் அம்மணி பதிவேற்றும் படங்களிற்காக அவரது சமூகவலைத்தளத்தில் முகாம் அமைத்து தங்கியுள்ளது ரசிகர் பட்டாளம். 










Previous Post Next Post