அதிக வேகத்தினால் கட்டுப்பாட்டையிழந்த கனரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் காணிக்குள் தடம்புண்டுள்ளது.
நேற்று மதியம் யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம்கொடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.