யாழ்ப்பாணத்துப் பெண்களின் புகைப்படங்களைப் பெற்று விபசார நோக்கத்துக்காக பயன்படுத்தும் கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்திற்குப் பெண் பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றது.
அந்த அழைப்பில், ஆசை வார்த்தைகளைக் கூறி யாழ்ப்பாணப் பெண்களின் புகைப்படங்களைப் பெற்று அவர்களைச் சீரழிக்கும் செயல்களில் இக் கும்பல் ஈடுபட்டு வருகின்றது.
இவர்களிடம் சிக்கி தங்கள் புகைப்படங்களை அனுப்பிய யாழ்ப்பாணப் பெண்கள் தற்போது செய்வதறியாது நிற்கின்றனர்.
இக் கும்பல் தொடர்பில் அதில் தொடர்புபட்டவர் தெரிவிக்கும் தகவல் கீழே காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.