யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆவரங்கால் பகுதியில் இன்று மாலை இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பகுதியில் பொதுமக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.