பூநகரி வைத்தியசாலை வைத்திய அதிகாரியின் இளம் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
கைதடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றும் குறித்த பெண்ணே நேற்று முன்தினம் இவ்வாறு உயிரிழந்தார்.
இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.