பொது இடத்தில் மது அருந்தும் சூப்பர் சிங்கர் பாடகி! (படங்கள்)

சினிமாத் துறையில் மக்களைக் கவருவதற்கு நடிகைகள்தான் பலவிதமான செயற்பாடுகளில் இறங்குவார்கள்.

இந் நிலையில் சினிமாப் படப் பாடகி பொது இடத்தில் மது அருந்துவது மட்டுமன்றி அதனைப் புகைப்படம் எடுத்து தனது சமூகவலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

2012 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்சி மூலம் அறிமுகமாகி தற்போது பல தமிழ்ப் பாடல்களைப் பாடி வரும் பிரகதி குருபிரசாத் (வயது 22).

பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வரும் இவர் அண்மையில் வெளிநாடு ஒன்றுக்குச் சென்று அங்கு ஓட்டலில் பீர் அருந்தியுள்ளார்.


Previous Post Next Post