யாழ்ப்பாணம் அரசடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா 31.01.2020 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
யாழ்.வண்ணை மணிக்கூட்டு வீதி அருள்மிகு அரசடி விநாயகருக்கு நாளை சப்பரத் திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் இடம்பௌவுள்ளது.
அடுத்தநாள் திர்த்தோற்சவம் இடம்பெறும்.