யாழ்ப்பாணம் நெல்லியடிப் பகுதியில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் உடமையில் இருந்த 10 கிராம் கஞ்சா போதைப் பொளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் நெல்லியடி, ராஜாராமன் கிராமப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.