நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தைப்பொங்கலை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வியாபாரங்கள் களைகட்டியுள்ளன.
யாழ்.திருநெல்வேலி சந்தையில் பொங்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனைகளும், அதனைக் கொள்வனவு செய்ய வரும் மக்களும் என அப் பகுதி எங்கும் ஒரே சனக்கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.