மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆனந்த நடராஜமூர்த்திக்கு சிறப்ப அபிஷேகம் இடம்பெற்றது.
கடந்த 10.01.20020 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த பூஜை வழிபாடுகளின் பின்னர் திருமஞ்சனம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அம்மையும் அப்பனும் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தனர்.