கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் கட்டுப்பாட்டையிழந்து குளத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இன்று அதிகாலை வவுனியா கல்குண்டாமடுவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.