அண்மை நாட்களாக அவரது கணவர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையில் தகாத உறவு இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் ஆளுக்கொருவராக பரஸ்பரம் ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவரின் தற்கொலை முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.