சினிமாத்துறையில் புகுந்து விட்டால் சர்ச்சைகளுக்கும் பாலியல் தொல்லைகளுக்கும் அளவேயிருக்காது. தற்பேர்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருப்பவர்தான் ஹிரோஷினி.
இவர் நடித்துள்ள உற்றான் படம் வரும் 31 ஆம் திகதி வெளியாகவுள்ளது. ஹீரோவாக ரோஷன் நடித்துள்ளார்.
இப் படத்தின் படப்பிடிப்பில் முத்தக் காட்சி படமாக்கப்பட்டதாம். காட்சி எடுக்கப்பட்டதும் இயக்குநரிடம் நீங்கள் கதை சொன்ன போது லிப் லாக் முத்தம் இருக்கும் என்று தானே சொன்னீர்கள்.
ஆனால் ஹீரோ ஸ்மூச் செய்கிறார் என முறைப்பாடு செய்துள்ளார். இதனால் இயக்குநர் புரியாமல் நிற்க, அதற்கு ஹீரோயின் ஸ்மூச் என்றால் உதட்டை சப்புவது என கூறிவிட்டு கோபத்துடன் கேரவனுக்குள் சென்று விட்டாராம்.