நயினாதீவிலும் வரையப்படுகிறது சுவர் ஓவியங்கள்! (படங்கள்)

யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து நயினாதீவிலும் அப் பகுதி இளைஞர்களால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இறங்குதுறைக் கட்டடத்திலேயே இவ் ஓவியங்கள் வரையப்படுகின்றது.

இலங்கையை அழகாக்குவோம் எனும் தொனிப் பொருளில் வீதிகளில் உள்ள சுவர்களில் அண்மைக் காலங்களாக இளைஞர், யுவதிகளால் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 











Previous Post Next Post