பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் அறந்தாங்கி நிஷா.
அதன் பின்னர் தனது நகைச்சுவை நடிப்பாலும், பேச்சாலும் அனைவரையும் சிரிக்க வைத்து தனக்கென ரசிகர் கூட்டத்தினை உருவாக்கியுள்ளார்.
இந் நிலையில் இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து தனது குழந்தையின் புகைப்பிடத்தினை வெளியிட்டுள்ளார்.
தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார்.
ஏற்கனவே இந் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்த இவர் குழந்தை பிறந்ததால் சில வாரங்கள் வராமல் இருந்துள்ளார்.
அனைவரும் குழந்தையுடன் கொஞ்சிய நிலையில் வனிதா, நிஷாவுக்கு குழந்தை தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார்.