அண்மைக் காலமாக கிளிநொச்சிப் பகுதியில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந் நிலையில் கிளிநொச்சி விநாயகபுரத்தில் 17 வயதான கீர்த்தவர்மன் சாளினி என்ற மாணவி நேற்று (01) நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
இரண்டு மாதங்களில் நான்கு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.